ஹைக்கூ

கார்க் காலம்...
தோண்டப் பட்ட தெருக்கள்
அவதியில் மக்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-22, 5:07 am)
Tanglish : haikkoo
பார்வை : 121

மேலே