மகிழ்ந்து மழலை

மகிழுந்தில் இரு
மழலை தன் ஆனந்தத்தை
ஒருவருக்கொருவர் பகிர்ந்து
கொள்ள பார்ப்பவர்
மனம் எல்லாம்
பரவசம் அடையும்

எழுதியவர் : (6-Sep-22, 7:52 pm)
Tanglish : makizhnthu mazhalai
பார்வை : 49

மேலே