மூச்சுக்காற்று

உன் மூச்சுக்காற்றும்
எனக்கு முகவரி தரும்
என்பதை முன்பே
அறிய மறந்தேன்

எழுதியவர் : (6-Sep-22, 7:49 pm)
Tanglish : muchchukkaatru
பார்வை : 59

மேலே