ஒத்திகை

தினமும் கண்ணயரும்
நித்திரை....
நிரந்தர நித்திரைக்கு
ஒத்திகையே...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Sep-22, 6:31 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : othigai
பார்வை : 65

மேலே