உன்விழியில் காதல் மின்னல்

வளைந்தோடும் வாய்க்கால் கரையோரம் தன்னிலே
சாய்ந்தாடும் தென்னைமீ தில்சாய்ந்து நீநிற்க
தென்னையை உன்னையை யும்தென்றல் தாலாட்ட
உன்விழியில் காதல்மின் னல்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-22, 7:19 pm)
பார்வை : 122

மேலே