அன்பின் அடுத்த பக்கம்

அன்பின் அடுத்த பக்கம்!!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌷

மகிழ்ச்சியின்
ஊற்றுக்கண் மட்டுமா
அன்பு !

துயரத்தின்
தோற்றுவாயும்
அன்பே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (9-Sep-22, 9:06 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : anbin atutha pakkam
பார்வை : 187

மேலே