சன்னல் ஓரத்தில் மலர்

சன்னல் ஓரத்தில் தென்றலில் ஆடிய
சின்ன மலரை பறிக்கும்போது தெரியாமல்
மென்மலரு டன்அவள் விரலையும் இழுத்துவிட்டேன்
புன்னகையில் நாணத்தில் சிவந்து நின்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-22, 10:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே