சக்கரை வாசனார் வெண்பா

நேரிசை வெண்பா

அறிவிலா ஆசான்


ஒழுக்கம்கற் பிக்க உயர்ந்தமா ணாக்கர்
நழுவா வளர்ந்திட நாட்டில்-- வழுத்தும்
நெறியைப் பயின்றிடா நீசவாசான் பாடம்
தறிகெட உந்தும் அறி


.....

எழுதியவர் : சக்கரை வாசன் (9-Sep-22, 7:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 88

மேலே