தமிழ் காதல்
தமிழ் காதலி!
மூச்சு நிற்கும் வரை
தமிழை சுவாசிப்பேன்!
வாசிப்பேன்!
நேசிப்பேன்!
முதுமை வந்தாலும் மூச்சான தமிழை வர்ணித்து கொண்டே இருப்பேன்!
தமிழ் மீது தீராத காதல்!
என் எழுத்துக்கள் என்றும் தமிழுக்கு அர்பணிப்பு!
இயற்கை விரும்பி!
உயிர் உள்ளவரை இயற்கையை இரசிப்பதும்!
உயிரற்ற பின் உடல் இயற்கை தாய் மடியில் சமர்பணம்!
கொஞ்சம் கிறுக்கல் கிறுக்கும் கிறுக்கி!
எழுத்துக்களின் இரசிகை!
.....இவள் இரமி.....