சவுக்காரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கரப்பானைச் சீதத்தைக் கண்டிக்கும் பேதி
உரப்பாக்கும் வாயுவைவிட் டோட்டும் - தரைக்குள்
வழலை எனப்பேர் வசித்தசவுக் காரம்
அழலைகுன்மம் போக்கும் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இது கரப்பான், சீதளம், வாதம், உட்சூடு, கழிச்சல், குன்மம் இவற்றை நீக்கி பேதியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-22, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே