சீனக்காரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீனமெனுங் காரமது சீறிவரு பல்அரணை
ஆனைக்கால் கண்ணோய் அனிலமொடு - மாநிலத்தில்
துன்மாங் கிசம்வாயு தோலாத உள்அழலை
குன்மமிவை போக்குமெனக் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

இது பல்லரணை, யானைக்கால், கண்ணோய், அனிலம் துன்மாங்கிஷம், வாயு, அழலை, குன்மம் இவற்றைப் போக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-22, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே