கடல் அலை

#கடல்_அலை
சிறு சிறு!
அலையாய்!
சில்லென்று சிறகடிக்கின்றாய் !
ஈரகாற்றோடு!
அழகான அலையால்!
அனைவரும்!
ஆச்சரியத்தில்!
ஆழ்ந்து!
ஆரவாரத்தில் அகம் மகிழ்கின்றன!
அரவணைக்கும் அன்னையின் மடியில்!
இன்பம்!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (12-Sep-22, 3:53 pm)
சேர்த்தது : இரமி
பார்வை : 55

மேலே