பாதச்சுவடு

கால் வந்து களவாடாமல்
உன் கால்சுவடை பேணுகையில்...
வானம் வருணனை அனுப்பி
வாரிக்கொண்டது
உன் பிஞ்சு பாதத்தில்
பித்தேறி........

எழுதியவர் : K.நிலா (13-Sep-22, 1:48 am)
சேர்த்தது : Kநிலா
பார்வை : 108

மேலே