ஹைக்கூ

விலகினாலும் சுடுகிறது நெருங்கினாலும் சுடுகிறது காதலியின் அடர்ந்த அன்பு...

தாயை பெற்றது மழலையின் முதல் வார்த்தை அம்மா...

காதல் தந்த பரிசு முக தாடி ...

தெய்வங்கள் இன்னுமும் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறது அம்மா"விடம்...

27வயசு குழந்தையை புதிதாக பெற்றால் காதலி...

காதல் வலையில் வலைத்தளத்தில் சிக்கியது ஒரு தலை காதல்...

கால தாமதமாக வந்ததால் கள்ளக்காதல் ஆனது காதல்...

தோல்விகள் அழகாக இருக்கிறது காதலில் மட்டும்...

எழுதியவர் : (14-Sep-22, 1:18 pm)
சேர்த்தது : பொன்னி ப்ரபா
Tanglish : haikkoo
பார்வை : 71

மேலே