ஹைக்கூ

இளங்காற்று/
இதம் தருகின்றது/
பள்ளிக்கூட நினைவுகள்/

புள்ளி மான்கள்/
துள்ளி ஓடுகின்றன/
எதிர்கால இலக்குகள்/

பூக்கடைக்காரி/
வாடி நிற்கின்றாள்/
கலையும் கனவு/

இவள்
எணணணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (4-Oct-22, 11:17 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 115

மேலே