பிறரல்ல

என்றென்றும் உன்னை
நன்கு புரிந்து கொள்ள
உன்னால் மட்டும் முடியும்
பிறரால் அல்ல

எழுதியவர் : (4-Oct-22, 5:59 am)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 35

மேலே