அவதாரம்
""மனமே உனக்குத்தான்
எத்தனை அவதாரங்கள்?
அன்னையிடம் அன்பாய்,
தந்தையிடம் பாசமாய்,
கூடப் பிறந்தவர்களுடன் ஆசையாய்
வாழ்க்கை துணையிடம் காதலாய்,
குழந்தைகளிடம் நேசமாய்,
நண்பர்களிடம் நட்பாய்.....!.
அத்தனையும் 'நவரசங்கள்'
வாழ்வை இனிக்க செய்யும்
அதிரசங்கள். "