புத்தமதம் நீசேர புனிதனா

குறள் வெண்பாக்கள்
புத்தமதம் நீசேர பூத்துக் குலுங்காது
புத்தனழிந் தான்நீயும் ஓடு

புத்தமதம் போக புனிதனா நீயுமே
சொத்தவித்தை காட்டாதே ஓடு

நேரிசை வெண்பாக்கள்


ரசியல் தேர்ந்தத் தலைவன் இந்து
அரன்மால் வேண்டாமென் றானாம் ---. பரதேசி
ஜாதித் தலைவன் அரனை புறக்கணித்து
போதிபுத்தன் வேண்டிசெய்வன் போர்

புறஜாதி மாறியவன் புத்தமதம் போக
மறத்தமிழர் தள்வர் மறக்கா --. அறமிலான்
நாட்டுடை பற்றற்ற நாமங்கெட் டானென்று
கேட்டுத திருமபிடு நீ

தான் புத்தமதம் மாறிவிட்டதாக சொல்பவனெல்லாம் உத்தமன் இல்லை.
அவன் பின்னே ஆயிரம் கெட்ட சரித்திரம் இருக்கும்பாரு.

இந்தியாவில் ஆரம்பித்த மதம் அழிந்தது கரைந்தது எதனால்
புத்தன் தன்னையேக் கடவுள் என்று சொல்லச் சொன்னதால்தான்.
புத்தி கெட்டவன் புத்த மதம் சேருவான் சொல்

எழுதியவர் : பழனி ராஜன் (4-Oct-22, 3:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே