இயற்கைக்கு ஓர் யாப்பு வளர்பிறை நிலா

இளந்தென்றல் வீசும்
எழில்மாலைப் பொழுதில்
இளவேனில் பூக்கள்
இளந்தென்றலில் ஆடிட
வளர்பிறை நிலா
வானில் முகம்காட்ட
இளையநிலா நீயின்றி
இதுஇளவே னில்இல்லை !

இயற்கை
மனிதம் கலிவிருத்தம்
இயற்கைக்கு ஓர் யாப்பு

கவின் சாரலன்

எழுதியவர் : கவின்சாரலன் (6-Oct-22, 6:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே