இயற்கைக்கு ஓர் யாப்பு 2 தோப்பில் மாங்கனிகள்

தோப்பில் மாங்கனிகள்
..மஞ்சளில் நீலத்தில்
யாப்பில் கனியிலா
..தூயவெண்பா பூக்கள்
ஆப்பிளின் வீழ்ச்சி
..இயற்கையின் ஈர்ப்புசக்தி
நேப்பாளின் வெண்காட்சி
..எவெரெஸ்ட் சாட்சி !

...கனிச்சீர் வரக்கூடாது
வெண்பாவில் என்பது விதி

யாப்பு இயற்கையெழில்
தோட்டம்
க வி

எழுதியவர் : கவின்சாரலன் (6-Oct-22, 10:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே