இயற்கைக்கு ஓர் யாப்பு 3 வஞ்சிநீயும் நானும்

தாய்க்கெடுத்துக் காட்டான
...தலைவாழைத் தோட்டம்
வாய்க்குச் சுவையான
...செங்கரும்பு ஆடும்
காய்த்துக் குலுங்கும்
...பூவோடு தென்னையுடன்
வாய்க்கால் கரையோரம்
...வஞ்சிநீயும் நானும் !

கலிவிருத்தம்


இயற்கைக்கு ஓர் யாப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-22, 7:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே