காதல் தொடர்பில்

காதல் தொடர்பில்...
ஃஃஃஃஃஃஃஃஃஃ

தொடர்பு எல்லைக்கு
அப்பால் சென்ற பிறகும்
விலகாத் தொடர்புகள் !

இதயத்திற்குள்
இருப்பிடம்
அமைத்துக் கொள்கின்றன!!

தொடர்புகளைத்
தீர்மானிப்பவை
கோபுரங்கள் அல்ல
நேசங்கள்!!

தொடர்பில் தொடர்வோம்

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (7-Oct-22, 2:12 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : kaadhal thodarbil
பார்வை : 130

மேலே