மழலை

குழந்தையின் இதழ்கள் பூ போல மலரும்
அதை காண்போரின் மனதில் மகிழ்ச்சி மலரும்
உன் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றியோடு
இருப்பினும் மழலை தனம் கொண்ட வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஈடாகாது.

எழுதியவர் : (7-Oct-22, 8:51 am)
சேர்த்தது : KALEESWARAN
Tanglish : mazhalai
பார்வை : 37

மேலே