வழிக்காட்டி னாள்காதல் பாதைக்கு

எழுதினாள் அவளொரு கவிதை
விழியினால் எனது இதயத்தில்
மொழியிலா மௌன புன்னகையால்
வழிகாட்டி னாள்காதல் பாதைக்கு

----சீர் 3 அடி 4 இயைந்த அடி எதுகை
இது வஞ்சி விருத்தம்

1 உவந்து
2 அந்த
3 அவளொரு
4 பாதையில் பயணிக்க
___இவ்வாறு நாலாம் சீர் அமைத்தால்
கலி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-22, 11:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே