காதல் மொழி நீ 💕❤️

மொழிகள் தேவையில்லை

உன் விழிகள் பேசும் போது

என் இமைகள் மூடுவது இல்லை

என் இதயம் ரசிப்பது யாருக்கும்

தெரிவதில்லை

உன் பார்வை என்னை விட்டு பிரிவது

இல்லை

உன் இதயம் என்னை தவிர வேறு

எதையும் நினைப்பது இல்லை

ஆசைக்கு எல்லை இல்லை

உன் அன்புக்கு அளவு இல்லை

நீ இல்லமால் என் உயிர் இல்லை

நிலவும் வானும் பிரிவது இல்லை

எழுதியவர் : தாரா (8-Oct-22, 12:33 am)
சேர்த்தது : Thara
பார்வை : 158

மேலே