புதிய தளிர்

புதிய தளிர்

ஊரையே முழுங்கி
விட்ட
மண் மேட்டை
மலைப்புடன் மனிதர்கள்
பார்த்து கவலை
பட்டு கொண்டிருக்க
அவைகளை துளைத்து
வெளிவந்தன
இளந்தளிர் செடி
கொடிகள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Sep-24, 9:13 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : puthiya thalir
பார்வை : 49

மேலே