நாணும் அவளும் நானும்
நாணல் வளைந்தாடும் நாட்டியமோ என்றுவிழி
காண அசையுமெழில் கண்டேனே - நாணும்
அவளிடம் நாளும் அசையுமிடைக் காற்றில்
தவழும் கலையறியா தே.
நாணல் வளைந்தாடும் நாட்டியமோ என்றுவிழி
காண அசையுமெழில் கண்டேனே - நாணும்
அவளிடம் நாளும் அசையுமிடைக் காற்றில்
தவழும் கலையறியா தே.