காற்றிலவள் பாடிய காதல் கவிதையை

காற்றிலவள் பாடிய காதல் கவிதையை
ஆற்றின் அலையெலாம் ஆனந்த மாய்பாட
நேற்றுதான் நட்டபச்சை நாற்றுவேக மாய்வளர்ந்து
காற்றினில் ஆடுது பார்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-24, 8:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே