காதல் மழை நீ 💕❤️
வானத்தின் காதல் மழை துளியாய்
வருகிறது
பூமியை மெல்ல தொட்டு ரசிக்கிறாது
குளிரும் காற்று என் ஜன்னல் கதவை
தட்டி பார்க்கிறாது
என் காதல் தேவதை மழையில்
நடந்து வருகிறது
ஒரு பார்வையிலே என்னை கவர்ந்து
போகிறது
காதல் துளி என் இதயத்தில் விழுந்து
இரத்ததில் கலந்து விட்டது
என் மனதிலே பதிந்து போனது
வாழ்க்கை எனக்கு பிடித்து போனது
எனக்காகவே அவள் பிறந்து
இருப்பது
காதல் அறிகுறி என தெரிந்து
விட்டது