கடத்தல் கார கயவன்
காதல் என்ற பெயரில் கடத்தப்பட்ட இரு இதயங்கள்...
காயங்கள் இன்றி கண்ணீர் சிந்துகின்றது...
இவற்றில் எது இயற்கை?எது செயற்கை?
காலம்,(கடிகாரம்) ஓடிக்கொண்டே தான் இருக்கிறது... ஏனோ!
இரு இதயங்கள் இன்னும் புரிதலுக்கு வரவில்லியோ...!
இரு இதயங்களை மீண்டும் புரிதலுக்கு வர கடத்தல் கார கயவன் (காதல்) மீண்டும் வரவேண்டும்...!
முக மூடி இன்றி...

