கார்முகில் மின்னலோவுன் காதல் விழியோரம்

கார்முகில் மின்னலோவுன்
...காதல் விழியோரம்
யார்தந் ததுமேனி
...யின்வண்ணம் ரோஜாவோ
யார்வர காத்திருக்கி
.....றாயோநீ அந்திநேரம்
ஊர்வசியின் மறுபிறப் பே ?

எழுதியவர் : கவின்சாரலன் (13-Oct-22, 6:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே