முடியும் திறந்தும்

மூடித் திறப்பதாய் வானமே இன்று
மூடித் திறப்பதாய் மானமும் இன்று
முடியும் திறந்துமாய் மனத்திற்கா நன்று
மூடியே இருத்தல் அளவாக நன்று

எழுதியவர் : (13-Oct-22, 3:43 pm)
சேர்த்தது : Aravindan
Tanglish : mudiyum tiranthum
பார்வை : 56

மேலே