காதல் தவிப்பு நீ 💕❤️
மறைந்து போகிறாய்யா
அல்லது தொலைந்து போகிறாய்யா
என் மனத்தை பறித்து போகிறாய்யா
நான் தவிப்பதை ரசிக்கா மறைந்து
இருக்கிறாய்யா
உன்னையே நினைக்கா
வைக்கிறாய்
என் விழியில் நிற்கிறாய்
உன் முகவரி மறைக்கிறாய்
என் கனவை கலைக்கிறாய்
புது உலகை படைக்கிறாய்
காதல் எனும் வார்த்தை தருகிறாய்