மௌனமாய் ஒருகவிதை

முல்லைமலர் தேனெடுத்து
...முத்தமிழ் சொல்லெடுத்து
நில்லா தோடிடும்
....நிலவின் குளிரெடுத்து
புல்லாங் குழலின்
......புத்திசை எடுத்து
மெல்லத்தான் தீட்டினேன்
.....மௌனமாய் ஒருகவிதை
...
.....வளைந்த புருவத்துக்கும்
முல்லைமலர் தேனெடுத்து
...முத்தமிழ் சொல்லெடுத்து
நில்லா தோடிடும்
....நிலவின் குளிரெடுத்து
புல்லாங் குழலின்
......புத்திசை எடுத்து
மெல்லத்தான் தீட்டினேன்
.....மௌனமாய் ஒருகவிதை
...
.....வளைந்த புருவத்துக்கும்