என்கவிதைமொழிகாதல்

தென்றலின் ராகத்திற் கோர்மொழி
........ யேஇல்லை
உன்புன் னகையித ழின்மொழி
.........யோமௌனம்
என்கவி தைமொழிகா தல்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 7:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே