நிலவுசிந்தும் வானமுதை உன்விழியில் ஏந்தி

நிலவுசிந்தும் வானமுதை உன்விழியில்
ஏந்தி
மலர்கள்சிந் தும்தேனை உன்னிதழில்
ஏந்தி
புலர்காலைப் போதினில் புன்னகை
ஏந்தி
நிலவுமலர் போல்நீவந் தாய்

கவிக்குறிப்பு :---

எப்பாவை இப்பா ஏந்தி நிற்கிறது
என்பதை யாப்பு பயில்வோர்
அலகிட்டு அடையாளம் காண்க
தளை தட்டுகிறதா உறுதி
செய்க

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 8:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே