நிலவொளியேநீயாரோ

கருங்கூந்தல் காற்றில் இனிமையாய்
தவழ
கருவிழி கள்கயல்போல் துள்ளி
ஆட
மலரிதழில் முத்துக்கள் ஊர்வலம்
போகும்
நிலவொளி யேநீயா ரோ

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 11:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே