காதல் நீ யார் 💕❤️
நீ யார் என்று தெரியவில்லை
உன் முகம் நான் பார்க்க வில்லை
என் மனத்தை பறி கொடுக்க
காரணம் புரியவில்லை
உன் குரல் கொடுத்தா ஆனந்தத்தை
சொல்ல முடியவில்லை
காதல் வர காரணம் தேவையில்லை
எனக்கு உனக்கு தூரம் இல்லை
தேடி வரும் காலம் இன்னும் நமக்கு
வரவில்லை
தேவதையின் பாதம் என் வாசல்
படவில்லை
உன்னை வர்ணிக்க வார்த்தை
இன்னும் பிறக்கவில்லை
காதலே நீ வேறும் வார்த்தை இல்லை