கனவு

"கண்கள் கனவுகளை
சுமக்கலாம்,
ஆனால், அது போகின்ற
பாதையை
மறைக்கக்கூடாது".

எழுதியவர் : (17-Oct-22, 6:59 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kanavu
பார்வை : 160

மேலே