ஏய்க்கும் மாற்று விளைச்சல்
விஞ்ஞான விளைச்சல் என்ற பேராலே
கொஞ்சமும் குணமில்லா பயிரைத் தந்தான்
சோம்பை வாயில் போட்டு மெல்லவதன்
சுவையும் ருசியும் காணோம் தித்திப்பு
கிடைக்காத கரும்பு மணமில்லா அரிசியேலம்
மிளகும் ரோசா கூட எல்லாம்
எசன்ஸ் என்றதைக் கலந்து
விற்பனை நடத்தி ஏமாற்று கின்றாரே
...