உலகம் நமதாகும்

உலகம் நமதாகும்.
⚘⚘⚘⚘⚘⚘⚘

நோக்கம் சிறப்பானால்
நாட்கள்
நலமாகும் //

ஆக்கம் வளமானால்
அனைத்தும்
அழகாகும் //

ஏக்கம் திறைவேறும்
எல்லாம்
புதிதாகும் //

ஊக்கம் பெரிதானால்
உலகம்
நமதாகும்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (17-Oct-22, 6:36 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : ulakam namathaakum
பார்வை : 341

மேலே