தகுதியை வளர்ப்போம்
தகுதியை வளர்ப்போம் !!
⚘⚘⚘⚘⚘⚘⚘
குடிசை ஒருநாள் கோபுரம்
ஆகும் /
குப்பையும் கோயில் கலசம்
ஏறும் /
தகுதியை வளர்த்து தரத்தினில்
உயர்ந்தால் /
அகிலமே போற்றும் அனைத்துமே
மாறும் !!
-யாதுமறியான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
