அவள்..!!
உலா வரும்
மேகத்துக்குள்ளும்
ஊடுருவும் தென்றல்
இவள்..!!
மறைமுக (பனி)
காதலனுக்காக
காத்துக் கிடக்கும்
கன்னி இவள்..!!
மாங்குயில் தோப்புக்குள்ளும்
மருதாணி இவள்
வாசம் நான் வீசும்..!!
அடைக்கலம்
தேடி வேற ஆயிரம்
உயிர்கள் இவளே
நாடும்..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
