எண்ணிலா பிறப்பு ஓயும்
எண்ணிலா பிறப்பு ஓயும்
*******
( பாமரர் பேச்சு வழியில்)
( இயல்பு வரிகளில்)
பூசவேணாம் பூசமேல ஆசவேணாம் மந்திரமும்
பேசவேணாம் நெத்தியில பூசவேணாம் --
--ஈசனை
எண்ணுவதும் வுட்டுட்டு அண்ணா மலையின்
எண்ணும் பிறப்பு ஓயுந்தானே !
(நாட்டுப்புற பாமரன் மொழியில்)