மன அழுத்தம்

மன அழுத்தம்..
🌻🌻🌻🌻🌻🌻🌻


மனவழுத்தம் மானுடரின் மகிழ்வைப் போக்கும் //

தினம்சிரித்தால் கவலைகளும் திரும்பிப்
போகும் //

அச்சங்களை மனதினுள்ளே குவிக்க
வேண்டாம் //

மிச்சமுள்ள வாழ்க்கையினை இழக்க
வேண்டாம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (17-Oct-22, 6:34 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 263

மேலே