காடு போன பின் எது வருமோ

காடு போன பின் எது வருமோ
*************
வாயூறும் எச்சிலிலே வானமுது நல்சுவைத்து
போய்ஊடும் காதலின்பின் பொன்னுலகச்
சுகமுற்று
தோய்ஊணின் சேர்க்கையிலே துரியசுகம்
எய்துநிற்க
பேய்ஆடும் காட்டினுள் போனபின் எது வருமோ
***********

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Oct-22, 6:19 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 47

மேலே