வாணியை வணங்குவோம்

வாணியை வணங்குவோம்
*****
முப்பெருந் தேவியர்க்கு மாவிழா எடுத்து
தப்பாது அனுதினம் சேவியர் பூசிக்க
எப்போதும் நன்மையே இவ்வுலகில் உள்ளவரை
ஒப்புமேயவ் வாணியின் ஆசியும் !

( இயல்பு வரிகளில்)

எழுதியவர் : சக்கரை வாசன் (4-Oct-22, 6:05 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 50

மேலே