தின்றுவிடுவாயோ
நேரிசை ஆசிரியப்பா
பித்தாப் பிறைச்சூடிப் பெருமானே உனையும்
விட்டால்பெண் கலிங்கத்தை அவிழ்த்து
தின்பனைநீ பித்தனே பிறைச்சூடி பெருமானே
காதல் பித்துப் பிடித்தவனை என்னவென்று அழைக்க? அவனை பிரைச்சூடி என்றே அழைப்பேன்
....