பூவிதழே புன்னகைபோதும்

பாவினத்தை பாவைநாம் யாப்பின்
அழகினில்

நாவில் உலவிடச் செய்திடுவோம்
பூவிழியே

பூவிதழே புன்னகைபோ தும்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-22, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே