குதிரை சவாரியாக் கழுதை சவாரியா

குதிரையும் கழுத்தையும்


புணரக் கழுதை குதிரையை யீனா
உணர்ந்துநீ யாப்பில் புனைவாய் --- கணக்காய்
நுணுக்கங் களையும் புரிந்து ஒதுக்கு
பனுவலாகா பாவினம் பார்


முதல் வரியில். பு. கு மோனை

இரண்டில். உ. பு. மோனை

மூன்றில். நு. பு. மோனை

நான்கில். ப. பா மோனை



யாப்பிலக்கணம் குதிரை என்றால் மற்றவை கழுதை
பாவினத்தில் யெவரும் செய்யுள் இலக்கியம் படைக்கவில்லை
முதலையும் மூர்கனும் கொண்டது விடாரென யாப்பு எழுத முடியாது
இல்லாத பவினதை உறுதி செய்யாதீர்

ணு. னு வர்க எதுகை. இரு விகற்ப நேரிசை வெண்பா


.....

எழுதியவர் : பழனி ராஜன் (20-Oct-22, 9:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே